top of page

முத்துராமலிங்கத்தேவரின்113வது குருபூஜை தினத்தையொட்டி மலர் தூவி மரியாதை செலுத்திய டி.ராஜேந்தர்


பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின்113வது குருபூஜை தினத்தையொட்டி இயக்குனரும், நடிகரும், சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரும், இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான திரு.டி.ராஜேந்தர் M.A. அவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

bottom of page