top of page

வெள்ளித்திரையில் கலக்க வரும் இளம் நடிகை அபர்நதி!


எங்க வீட்டுப் மாப்பிள்ளை" என்ற சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபர்நதி. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த அபர்நதிக்கு அடித்தது ஜாக்பாட். முதல் படமே இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான "ஜெயில்" படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் பல நல்ல நல்ல படங்களில் தனது வித்தியாசமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை அபர்நதி.

bottom of page