top of page

"சின்னத்திரை வாழ்நாள் சாதனையாளர் விருது" 'பூ விலங்கு' மோகனுக்குவழங்கிய தமிழக அரசு !


நடிகர் 'பூ விலங்கு' மோகனுக்கு, 2010-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் "சின்னத்திரை வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டது!


'பூ விலங்கு' படத்தின் மூலம் தன்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்வதாக நடிகர் பூ விலங்கு மோகன் தெரிவித்தார்!


மகராசி, ஒரு ஊருல ரெண்டு ராஜகுமாரி ஆகிய சின்னத்திரை தொடர்களிலும், திரும்பிப்பார், ரவாளி போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் பூ விலங்கு மோகன்!

bottom of page