top of page

திடீரென அரசு பேருந்தில் ஏறி பரபரப்பை கிளப்பிய முதல்வர்!


திடீரென்று அரசு பேருந்தில் ஏறி பரபரப்பை கிளப்பிய முதல்வர்!


சென்னை கண்ணகி நகரில் கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பும் வழியில் டிரைவரிடம் திடீரென்று காரை நிறுத்த சொல்லியிருக்கிறார்.


டிரைவருக்கும் ஒண்ணும் புரியாமல் காரை நிறுத்தியுள்ளார். காரை விட்டு இறங்கிய ஸ்டாலின், விறுவிறுவென்று அரசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்ததால், பாதுகாப்பிற்கு கூட வந்த அதிகாரிகள் சற்றுநேரத்திற்கு திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

bottom of page