top of page

இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்திக் இல்லத்திற்கு சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்


அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்திக் இல்லத்திற்கு, முதல்வர் சென்ற காட்சி’



இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள ஹாக்கி வீரர் கார்த்திக் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிதி மற்றும் வீடு ஒதுக்கீட்டு ஆணையை தமிழ்நாடு அரசு வழங்கியது

bottom of page