top of page

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை !!




தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்


தேனாம்பேட் , போயஸ் ரோடு, சென்னை


எதிர்வரும் 1.1.2023 முதல் ஆங்கில படம் மற்றும் மொழி மாற்று டப்பிங் படங்களுக்கு விநியோகஸ்தர் பங்கு தொகை 55% மேல் கொடுப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


தலைவர் - ரமேஷ் பாபு , பொது செயலாளர் - ஆர் பன்னீர் செல்வம் , பொருளாளர் -கஜேந்திரன்

bottom of page