தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில், நடிகர் விஷால் அவர்களுக்கு நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தோம்.அவரது படங்கள் வெற்றி பெறவும்,அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தி, புத்தகங்கள் கொடுத்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவரும் நமது சங்கத்துக்கு எப்போதும் போல் ஆதரவளிப்பதாக கூறி, நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
இப்படிக்கு,
கவிதா.S
தலைவர்
துணைத்தலைவர்
R. ராதா பாண்டியன்
ஒற்றன் துரை
செயலாளர்
ஆபிரகாம்/ கோடங்கி
பொருளாளர்
T.J.நவநீதன்
மற்றும் சங்க உறுப்பினர்கள்.