top of page

'ஜீ5'அறிவித்துள்ள உலகடிஜிட்டல் பிரீமியர் ‘சுப்: ரிவெஞ்ச்ஆஃப்திஆர்ட்டிஸ்ட்’


சன்னிதியோல்மற்றும்துல்கர்சல்மான்நடிப்பில் பாராட்டுக்களை குவித்த ‘சுப்: ரிவெஞ்ச்ஆஃப்திஆர்ட்டிஸ்ட்’(Chup: Revenge of The Artist) படத்தின்அதிகாரப்பூர்வ உலகடிஜிட்டல்பிரீமியரை ஜீ5அறிவித்துள்ளது.


டாக்டர்ஜெயந்திலால்கடா (PEN Studios) தயாரிப்பில், R. பால்கிஎழுதிஇயக்கிய, இந்தஉளவியல்த்ரில்லர்ஜீ5-ல்- 25 நவம்பர் 2022 அன்றுஸ்ட்ரீம்ஆகிறது.~ ~

இந்தியாவின்முன்னணிஸ்ட்ரீமிங்தளமானஜீ5, 'சுப்: ரிவெஞ்ச்ஆஃப்திஆர்ட்டிஸ்ட்' (Chup: Revenge of The Artist) இன்உலகடிஜிட்டல்பிரீமியரைஅதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது. டாக்டர்ஜெயந்திலால்கடாவின்பென்ஸ்டுடியோ, கௌரிஷிண்டே, ராகேஷ்ஜுன்ஜுன்வாலாமற்றும்அனில்நாயுடுவின் Hope production தயாரிப்பில், R.பால்கிஇயக்கத்தில், சன்னிதியோல்,துல்கர்சல்மான்மற்றும்ஸ்ரேயாதன்வந்தரிஆகியோர்முக்கியவேடங்களில்நடித்துள்ள,இந்ததிரைப்படத்தில்பூஜாபட்மற்றும்சரண்யாபொன்வண்ணன்ஆகியோர்துணைவேடங்களில்நடித்துள்ளனர், மேலும்அமிதாப்பச்சன்ஒருசிறப்புகேமியோவில்நடித்துஇருக்கிறார்.திரையரங்க்குகளில்வெளியானஇப்படம்பெரும்வரவேற்பைகுவித்தது. தற்போதுஇந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம்மற்றும்மலையாளம்ஆகியமொழிகளில் 25 நவம்பர் 2022 அன்றுஸ்ட்ரீமிங்க்செய்யப்படவுள்ளது.


குருதத்துக்குஒருஅஞ்சலிசெலுத்தும்விதமாக அவருக்குஅர்ப்பணிக்கப்பட்டது, சுப்: ரிவெஞ்ச்ஆஃப்திஆர்ட்டிஸ்ட், திரைப்படம்திரைப்படவிமர்சகர்களைக்குறிவைத்துஇயங்கும்ஒருமனநோயுடையகொலையாளியின்கதையைவிவரிக்கிறது. திரைப்படவிமர்சனத்தின்நெறிமுறைகள்குறித்துபலகேள்விகளைஎழுப்பும்பரபரத்ரில்லர்படம்இது. ஒருசிலரின்கருத்துக்கள்ஒருகலைஞனின்தலைவிதியைதீர்மானிப்பதா? மறுபுறம், கலைவிமர்சிக்கப்படாமல்இருக்கமுடியுமா? இதைஅலசுவதேசுப்: ரிவெஞ்ச்ஆஃப்திஆர்ட்டிஸ்ட். தனித்துவமானகதை, திறமைமிகுநடிகர்களின்நடிப்புமற்றும்அசத்தலானஒளிப்பதிவுஎனஇப்படம்

உங்களைஇருக்கையின்நுனிக்குக்கூட்டிசெல்லும்.அமித்திரிவேதிமற்றும்சினேகாகான்வால்கரின்மெல்லிசைட்யூன்கள்மற்றும்பின்னணியில்ஒலிக்கும்எஸ்டிபர்மனின்பாடல்களுடன், சுப்: ரிவெஞ்ச்ஆஃப்திஆர்ட்டிஸ்ட்திரைப்படம்ஊடகங்களின்உலகத்தைஅழகாகச் சித்தரிக்கிறது. இப்போது, ZEE5 இல்அதன்உலகடிஜிட்டல்பிரீமியர்மூலம், இப்படம் 190+ நாடுகளில்உள்ளபார்வையாளர்களுக்குஇந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம்மற்றும்மலையாளம்என5 மொழிகளில்கிடைக்கும். பார்வையாளர்கள்தங்களுக்குவிருப்பமானசப்டைட்டில்உடன்அசல்மொழியிலும்திரைப்படத்தைப்பார்க்கலாம். எனவே, இந்தமர்மமானடார்க்த்ரில்லர்படத்தினைவீட்டுதிரையில்காண 25 நவம்பர் 2022 அன்றுதயாராகஇருங்கள்.


ஜீ5இந்தியாவின்தலைமைவணிகஅதிகாரிமணீஷ்கல்ராகூறுகையில்.., "ஜீ5தளத்தில், பார்வையாளர்களைபுதியகதைகள்மூலம்மகிழ்விப்பதேஎங்கள்நோக்கம. ‘சுப்: ரிவெஞ்ச்ஆஃப்திஆர்ட்டிஸ்ட்’ திரைப்படம்நட்சத்திரநடிகர்களுடன்உருவானதனித்துவமானஒருபொழுதுபோக்குதிரைப்படமாகும்.இந்தபடத்தைநாங்கள்ஜீ5-ல்வழங்குவதில்பெருமைகொள்கிறோம். இதன்மூலம்‘சுப்‘திரைப்படம்பெரும்பான்மையானபார்வையாளர்களைச் சென்றடையும்மற்றும்இந்ததிரைப்படத்தினைதிரையரங்குகளில்பார்க்கும்வாய்ப்புகிடைக்காததிரைப்படஆர்வலர்கள்இப்போதுஜீ5இல்பார்த்துரசிக்கலாம். ஆக்ஷன்த்ரில்லர்கள்இப்போதுசிறப்பாகவரவேற்பைபெற்றுவருகிறது, அந்தவகையில்‘சுப்: ரிவெஞ்ச்ஆஃப்திஆர்ட்டிஸ்ட்’ திரைப்படம்அதில்ஒன்றாகஇருக்கும்என்றுநாங்கள்நம்புகிறோம். எங்கள்சந்தாதாரர்கள்விரும்பும்திரைப்படமாகஇதுஇருக்கும். இந்தசைக்கலாஜிக்கல்த்ரில்லரைவெளியிடுவதில்இந்தபடக்குழுவுடன்இணைந்ததில்நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம்.


MD of Pen Studios தலைவர்& MD டாக்டர்ஜெயந்திலால்கடாவ்கூறுகையில்,

R.பால்கிகதைசொல்வதில்தனித்துவமானவர்.மேலும்திறமையானபடைப்பாளிகளுடன்இணைந்துபணியாற்றுவதில் PENStudiosபெருமிதம்கொள்கிறோம். ‘சுப்: ரிவெஞ்ச்ஆஃப்திஆர்ட்டிஸ்ட்’மிகவும்அர்ப்பணிப்புடன்உருவானகதையாகும், இதுபார்வையாளர்களைப்பெரிதும்கவரும்.ஜீ5உடன்இணைந்துபயணிப்பதில்நாங்கள்மிகவும்மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில்இதுதிரைப்படம்உலகளவில்சென்றடையும்வாய்ப்பைஎங்களுக்குவழங்குகிறது. மேலும்இதுபார்வையாளர்களைஅவர்கள்விரும்பும்மொழியில்பார்க்கும்வாய்ப்பைகொடுக்கும். அனைவரும்25 நவம்பர் 2022 அன்றுஇப்படத்தைக்கண்டுகளிக்கலாம்.நடிகர்சன்னிதியோல்கூறுகையில்,

"இப்படத்தில்IG அரவிந்த்மாத்தூரின்கதாபாத்திரத்தைஏற்றுநடித்ததுஒருஅற்புதமானஅனுபவமாகஇருந்தது. ஒருபுதிரைத்கண்டுபிடிக்கும்அனுபவமாகஇருந்தது. இப்படம்ஜீ5இல் 5 வெவ்வேறுமொழிகளில்கிடைக்கும், அதிகஸ்பாய்லர்களைவெளிப்படுத்தாமல்பார்வையாளர்கள்படத்தைப்பார்க்குமாறுகேட்டுக்கொள்கிறேன். இப்படம்உங்களைபலவிதமானசஸ்பென்ஸுடன்ஆச்சர்யப்படுத்தும். ”


நடிகர்துல்கர்சல்மான்கூறுகையில்.,

“இப்படத்தில்தொடர்கொலையாளியானடேனியின்பாத்திரத்தைஏற்றுநடித்ததுஎன்திரைவாழ்வில்இன்றுவரைமிகவும்கடினமானப்பாத்திரமாகஇருந்துவருகிறது. விமர்சகர்களைக்கொலைசெய்து, நகரம்முழுவதும்அழிவைஏற்படுத்தும்ஒருகதாபாத்திரத்தைபற்றிநினைக்கையில்பயமாகதான்இருந்தது. இந்ததிரைப்படம்ஒருகுற்றவாளியின்மனதின்ஒவ்வொருஅடுக்கையும்அலசிஆராய்கிறது, இப்படம்பார்வையாளர்களின்மனதிற்குள்அழுத்தமானபாதிப்பைஏற்படுத்தும்.‘சுப்: ரிவெஞ்ச்ஆஃப்திஆர்ட்டிஸ்ட்’ ஒருவழக்கமானதுப்பறியும்படம்அல்ல. மிரளவைக்கும்ஒருத்ரில்லர்அனுபவமாகஉங்கள்எதிர்பார்ப்புகளைமீறி ஆச்சர்யப்படுத்தும்”


ஸ்ரேயாதன்வந்தரிகூறியதாவது..,

‘சுப்: ரிவெஞ்ச்ஆஃப்திஆர்ட்டிஸ்ட்’ ஒருகாதல்கதை. சினிமாவின்காதல்கதை. ரத்தமும்சதையும்கலந்தஉலகில்ஒருவரையொருவர்கண்டுபிடிக்கும்இருவரின்காதல்கதை. குருதத்துடன்ஒருகாதல்கதை. கொலையில்கலைதேடும்காதல்கதை. இப்படத்தின்திருப்பங்கள்உங்களைக்ளைமாக்ஸில்ஆச்சர்யபடவைக்கும். ஒருஆர்வமுள்ளதிரைப்படவிமர்சகராகநடிக்கும்நிலாகதாபாத்திரத்தில்நடித்ததுமகிழ்ச்சியைஅளித்தது. நிஜவாழ்க்கையில்என்னைப்போலவேஅவளுக்கும்சினிமாபிடிக்கும். நடிகர்களாகியநாம்திரைப்படவிமர்சகர்களின்உடையவேலையின்கடைசிக்கட்டத்தைமட்டுமேபார்க்கிறோம், ஆனால்மறுபக்கத்தைப்பார்க்கும்வாய்ப்புஅரிதாகவேகிடைக்கிறது. திரையில்நிலாவாகநடித்ததில்நான்மிகவும்மகிழ்ச்சியாகஇருக்கிறேன்.இயக்குநர்R.பால்கிகூறியதாவது.,

“சுப்திரைப்படம்உணர்ச்சிமிக்ககலைஞர்களுக்குநாங்கள்கொடுக்கும்ஒருஅஞ்சலியைபோல, முக்கியமாககுருதத்அந்தபட்டியலில்முதலிடத்தில்உள்ளார். நீண்டநாட்களாகஎன்னிடம்இந்தகதைஇருந்தது, இறுதியாகஇதைமுழுமையாகஎழுதியதில்மகிழ்ச்சி. குருதத்தின்மிகச்சிறந்தபடைப்பான Kaagaz Ke Phool கடுமையாகவிமர்சிக்கப்பட்டது, படம்தோல்வியடைந்தது, அதன்பிறகுஅவர்படம்எடுக்கவில்லை. கலையைவிமர்சித்துகிழித்தெறியும்போது, கலைஞரின்உணர்வினைபற்றிசிலர்மட்டுமேசிந்திக்கிறார்கள். சுப்என்பதுஒருகலைஞனின்படைப்பின்மீதானதாக்குதல்மற்றும்அத்தகையவிமர்சனத்திற்குக்கலைஞனின்எதிர்வினையைஆராயும்கதை. அதிகாரத்திற்கானபொறுப்பைத்தவறாகப்புரிந்துகொள்வதால்ஏற்படும்அபாயகரமானவிளைவுகளைப்பற்றியபடம்இது.”


25 நவம்பர் 2022 முதல்ஜீ5 இல்‘சுப்: ரிவெஞ்ச்ஆஃப்திஆர்ட்டிஸ்ட்’பார்க்கதயாராகுங்கள்!


ஜீ5பற்றி:

ஜீ5என்பதுஇந்தியாவின்முன்னணிஓடிடிதளம்மற்றும்மில்லியன்கணக்கானபார்வையாளர்களுக்குபன்மொழியில்கதைசொல்லும்ஒருதளமாகும். ஜீ5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில்இருந்துஉருவானது. அனைவருக்கும்பிடித்தமானஒருவீடியோஸ்ட்ரீமிங்தளமாகநுகர்வோருக்குஇந்ததளம்இருந்துவருகிறது; இது 3,500 படங்களுக்குமேல்உள்ளடக்கியஒருவிரிவானதளம்மற்றும்பலவிதமானகதைகள்கொண்டஒருபெரும்திரைநூலகத்தைஇதுபார்வையாளர்களுக்குவழங்குகிறது; 1,750 டிவிநிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல்மற்றும் 5 லட்சம்மணிநேரஉள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்திமற்றும்பஞ்சாபி) சிறந்தஒரிஜினல்படங்கள், இந்தியமற்றும்சர்வதேசதிரைப்படங்கள், தொலைக்காட்சிநிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள்நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும்ஆரோக்கியம், வாழ்கைமுறைசார்ந்தஉள்ளடக்கங்கள்இதில்உள்ளன. உலகளாவியதொழில்நுட்பஅமைப்பாளர்களின்கூட்டாண்மையிலிருந்துஉருவானஒருவலுவானமற்றும்ஆழமானதொழில்நுட்பஅடுக்குஇது. பலசாதனங்கள்மற்றும்பலசுற்றுச்சூழல்அமைப்புகளுக்குஏற்றவாறு 12 மொழிகளில்தடையற்றமற்றும்தனிப்பயனாக்கப்பட்டஉள்ளடக்கத்தைப்பார்க்கும்அனுபவத்தைஜீ5வழங்குகிறது


bottom of page