தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 28.08.21

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 28.08.21
1551 புதுத் தொற்றாளிகள் .
சென்னைவாசிகள் - 182 பேர்
கோவைவாசிகள் - 230 பேர்
ஈரோடுவாசிகள் - 115 பேர்
1768 பேஷண்ட்ஸ் டிஸ்சார்ஜ் 21 பேர் பலி.
மொத்தம் 26,10,299 தொற்றாளிகள்,
25,57,884 டிஸ்சார்ஜ் & 34,856 மரணங்கள்.