இப்படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் எனக்கூறி மகிழ்ந்த இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் !

#கருமேகங்கள்கலைகின்றன திரைப்படத்தை பின்னணி இசை உருவாக்கத்திற்காக #ஜிவி.பிரகாஷ் பார்த்தார். “பின்னணி இசை இல்லாமலேயே ஒவ்வொரு காட்சியும் உயிர்ப்பான உணர்வுகளுடன் இருக்கு. இந்தக்காட்சிகளுக்கு மகுடம் சூட்டியது போல் ரீ ரிக்கார்டிங் செய்யப்போகிறேன். இப்படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்” எனக்கூறி இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மகிழ்ந்தார்!
அத்தோடு, பின்னணி இசையுடன் படத்தை காண்பதற்காக ஒரு பார்வையாளனின் மனநிலையுடன் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் எனவும் கூறினார்.
Movie Name: *KARUMEGANGAL KALAIGINDRANA
CAST
Bharathiraja
Aditi Balan
Gautham Vasudev Menon
Yogi Babu
Mahana Sanjeevi
S.A. Chandrashekar
R.V. Udhayakumar
Pyramid Natarajan
Delhi Ganesh
TECHNICAL CREW
Direction: Thankar Bachan
Music: G.V. Prakash
Lyrics: Vairamuthu
Cinematography:
N.K. Ekambaram
Editing: B Lenin
Art: Michael
Production Designer: Muthuraj
Executive Producer: Varagan
PRO: Johnson
Banner: VAU Media
Produced by : Durai Veerasakthi
SONGS
Total number 6
Singers
1. Hariharan
2. G .V . Prakash
3. Sathyaprakash
4. Chithra
5. Saindavi
6. Gangai Amaran