top of page

மனதுக்கு பிடித்தமான படமாக அமைந்து விட்ட மகிழ்ச்சியில் 'மின்மினி' படக்குழுவினர்!


செல்வம் பொன்னனையன் தயாரிப்பில் , ராஜ்விக்ரம் இயக்கத்தில்

இயக்குனர் பேரரசு மகள் சுகிஷா கதையின் மையக் கதாபாத்தில் நடித்த 'மின்மினி' திரைப்படம் மக்களின் மனதுக்கு பிடித்தமான படமாக அமைந்து விட்ட மகிழ்ச்சியில் மின்மினி படக்குழுவினர் உள்ளனர்!



சுகிஷாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துவிட்டதில் பேரரசு தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.


படத்தை பலர் பாராட்டியதை தயாரிப்பாளர் செல்வம் பொன்னையன் பெருமையாக கருதினார்.

இயக்குனர் ராஜ்விக்ரம் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இப்படத்தின் அனைத்து பாடல்களையும் பேரரசு எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.



பேரரசு மகள் சுகிஷா நடிப்பை பாராட்டும் பல இயக்குனர்கள், அவர்களின் அடுத்த படத்தில் சுகிஷாவை நடிக்க வைக்க உள்ளனர்!


PRO_கோவிந்தராஜ்

bottom of page