அமேசான் பிரைம் வீடியோ வரிசையில் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’

அமேசான் பிரைம் வீடியோ பட்டியலில் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களின் வரிசையில் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ ‘படமும் இணைந்திருக்கிறது.
இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்களான ‘த ஃபேமிலி மேன்’, ‘மிர்சாபூர் சீசன் 1&2‘, ‘காமிக்ஸ்தான் செம்ம காமெடிப்பா’, ‘பிரீத் இன்டூ த ஷாடோஸ்’, ‘பந்திஷ் பண்டிட்ஸ்’, ‘பாதல் லோக்’,‘ த ஃபார்காட்டன் ஆர்மி’, ‘ஆஸாதி கே லியே’, ‘சன்ஸ் ஆஃப் த சாயில்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்’, ‘ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்’,‘ த பேமிலி மேன் - நியூ சீசன்’, ‘மேட் இன் ஹெவன்’, ‘இன்சைட் எட்ஜ் சீசன் 1 மற்றும் சீசன் 2’ ஆகியவைகளும் இடம்பெற்றிருக்கிறது.
இவற்றுடன் இந்திய திரைப்படங்களான ‘ஷெர்னி’,‘ கூலி நம்பர் ஒன்’,‘ ஹலோ சார்லி’, ‘குலாபோசிதாபோ’, ‘துர்காமதி’, ‘சலாங்’, ‘சகுந்தலா தேவி’, ‘தூஃபான்’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘பிரெஞ்ச் பிரியாணி ’,‘லா’, ‘சூபியும் சுஜாதாயும்’, ‘பெண்குயின்’, ‘நிசப்தம்’, ‘மாறா’, ‘வி’, ‘சீ யூ ஸுன்’ ‘சூரரை போற்று’,‘ பீமாசேனா நள மகாராஜா’, ‘திருஷ்யம் 2’, ‘ஹலால் லவ் ஸ்டோரி’, ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்’, ‘புத்தம் புது காலை’ போன்ற திரைப்படங்களும் உள்ளன. மேலும் விருதுகளை வென்ற மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சர்வதேச அளவில் அமேசானின் ஒரிஜினல் தயாரிப்புகளான ‘ த டுமாரோ வார்’, ‘போரத் சப்ஸ்க்யூவன்ட் மூவி ஃபிலிம்’, ‘கமிங் 2 அமெரிக்கா’ ‘வித்தவுட் ரிமோர்ஸ்’, ‘ டாம் கிளான்ஸியின் ஜாக் ரியான்’, ‘த பாய்ஸ்’, ‘ஹன்டர்ஸ்’, ‘ஃப்ளீபேக்’ மற்றும் ‘த மார்வலஸ் மிஸஸ் மைசெல்’ஆகிய இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தாமலேயே கிடைக்கும். இந்த சேவையை ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் காண இயலும்.
‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் முன்னோட்டத்தையும், படத்தையும் அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர்கள் எங்கேயும் எப்போது வேண்டுமானாலும் கண்டு ரசிக்கலாம். ஸ்மார்ட் டிவி, மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லட், ஆப்பிள் டிவி மற்றும் பிரைம் வீடியோ செயலியிலும், செயலியை பதிவிறக்கம் செய்தும் காணலாம். அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவில் எந்தவித கூடுதல் கட்டணத்தையும் செலுத்தாமல் பிரைம் உறுப்பினர்கள் ஆண்டுக்கு 999 ரூபாய் சந்தா செலுத்தி உறுப்பினராகியும் காணலாம். இது தொடர்பாக புதிய வாடிக்கையாளர்கள் கூடுதல் தகவல்களை பெற விரும்பினால் www.amazon.in/prime என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் ப்ரைம் வீடியோ...
ப்ரைம் வீடியோ= ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவையாகும். ப்ரைம் சந்தாதாரர்களுக்கு விருதுகளை வென்ற திரைப்படங்கள் மற்றும் வலைத்தளத் தொடர்கள், வரவேற்பைப் பெற்ற ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்குகிறது. இவையனைத்தையும் ஒரேயிடத்தில் பார்க்க இயலும். இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய விரும்பினால் www.PrimeVideo.com என்ற இணையத்தள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
ப்ரைம் வீடியோ பட்டியல்
இந்த தலைப்பில் ஆயிரக்கணக்கான ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள், ஆயிரக்கணக்கான தொலைகாட்சிநிகழ்ச்சிகள், அமேசானின் இந்திய தயாரிப்புகளான ‘த ஃபேமிலி மேன்’, ‘மிர்சாபூர் சீசன் 1&2‘, ‘காமிக்ஸ்தான் செம்ம காமெடிப்பா’, ‘பிரீத் இன்டூ த ஷாடோஸ்’, ‘பந்திஷ் பண்டிட்ஸ்’, ‘பாதல் லோக்’,‘ த ஃபார்காட்டன் ஆர்மி’, ‘ஆஸாதி கே லியே’, ‘சன்ஸ் ஆஃப் த சாயில்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்’, ‘ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்’,‘ த பேமிலி மேன் - நியூ சீசன்’, ‘மேட் இன் ஹெவன்’, ‘இன்சைட் எட்ஜ் சீசன் 1 மற்றும் சீசன் 2’ ஆகியவைகளும் இடம்பெற்றிருக்கிறது. இவற்றுடன் இந்திய திரைப்படங்களான ‘ஷெர்னி’,‘ கூலி நம்பர் ஒன்’,‘ ஹலோ சார்லி’, ‘குலாபோசிதாபோ’, ‘துர்காமதி’, ‘சலாங்’, ‘சகுந்தலா தேவி’, ‘தூஃபான்’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘பிரெஞ்ச் பிரியாணி ’,‘லா’, ‘சூபியும் சுஜாதாயும்’, ‘பெண்குயின்’, ‘நிசப்தம்’, ‘மாறா’, ‘வி’, ‘சீ யூ ஸுன்’ ‘சூரரை போற்று’,‘ பீமாசேனா நள மகாராஜா’, ‘திருஷ்யம் 2’, ‘ஹலால் லவ் ஸ்டோரி’, ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்’, ‘புத்தம் புது காலை’ போன்ற திரைப்படங்களும் உள்ளன. மேலும் விருதுகளை வென்ற மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சர்வதேச அளவில் அமேசானின் ஒரிஜினல் தயாரிப்புகளான ‘ த டுமாரோ வார்’, ‘போரத் சப்ஸ்க்யூவன்ட் மூவி ஃபிலிம்’, ‘கமிங் 2 அமெரிக்கா’ ‘வித்தவுட் ரிமோர்ஸ்’, ‘ டாம் கிளான்ஸியின் ஜாக் ரியான்’, ‘த பாய்ஸ்’, ‘ஹன்டர்ஸ்’, ‘ஃப்ளீபேக்’ மற்றும் ‘த மார்வலஸ் மிஸஸ் மைசெல்’ஆகிய இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் விலையில்லாமல் கிடைக்கும். இந்த சேவையை ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் காண இயலும்.
உடனடி சேவை
அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர்கள் எங்கேயும் எப்போது வேண்டுமானாலும் கண்டு ரசிக்கலாம். ஸ்மார்ட் டிவி, மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லட், ஆப்பிள் டிவி மற்றும் பிரைம் வீடியோ செயலியிலும், செயலியை பதிவிறக்கம் செய்தும் காணலாம். ஏர்டெல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் கட்டண சேவை சந்தாதாரர், வோடஃபோன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் கட்டணசேவை சந்தாதாரர் ஆகியோரும் அமேசான் பிரைம் வீடியோவைக் காணலாம். ப்ரைம் வீடியோவின் செயலியை பதிவிறக்கம் செய்தும் நிகழ்ச்சிகளைக் காணலாம். உங்களுடைய ஸ்மார்ட்போனில் இதனை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொண்டு கூடுதல் கட்டணம் செலுத்தாமலும் கண்டு ரசிக்கலாம்.
அமேசானின் உயர்தர அனுபவம்
அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் அனைத்து உள்ளடக்க படைப்புகளும் 4K அல்ட்ரா எச்டி மற்றும் உயர் டைனமிக் ரேஞ்ச் தரத்துடன் இருப்பதால் அதனை ஒரு முறை அனுபவித்து காணும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்தமான திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்களை சர்வதேச தரமுடைய ஐஎம்டிபி தளத்தின் உதவியுடன் பார்வையிடும் வசதியும் உள்ளது. இதனை உங்களுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்தும், சேமித்தும் பார்வையிடும் வசதியும் உண்டு.
ப்ரைம்
ப்ரைம் வீடியோ இந்தியாவில் கிடைக்கிறது. எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி ரூ 999/= செலுத்தி ப்ரைம் வீடியோ சந்தாதாரராகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கட்டணம் தொடர்பாக ஏதேனும் கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால் www.amazon.in/prime என்ற இணையத்தள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.