top of page

ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாகவைத்து ஆக்சன் நிறைந்த திரில்லர் 'ஜாஸ்பர்'


தமிழ்சினிமாவில்ஆக்ஷன்மற்றும்திரில்லர்திரைப்படங்களின்எண்ணிக்கைகள்அதிகம். ஆனால்ஹிட்மேன்கதாபாத்திரத்தைமையமாகவைத்துஆக்சன்நிறைந்ததிரில்லர்படங்களின்எண்ணிக்கைகள்மிகவும்குறைவு. அதைபூர்த்திசெய்யும்விதமாகவிஸ்வரூபிபிலிம்கார்ப்பரேஷன்தயாரித்து, அறிமுகஇயக்குனர்யுவராஜ்.இயக்கத்தில்விரைவில்திரைக்குவரவுள்ளது

ஜாஸ்பர்திரைப்படம்முழுக்கமுழுக்கஆக்க்ஷன், சண்டைகாட்சிகள்நிறைந்தபடமாகமட்டுமில்லாமல்ஐஸ்வர்யாதத்தாமற்றும்விவேக்கின்மென்மையானகாதல்காட்சிகளும், பிரபலஇசைக்கலைஞர்ட்ரம்ஸ்சிவமணியின்மகன்குமரன்சிவமணிஇசையமைத்து,

பாடகர்கள்பிரதீப்குமார்மற்றும்சைந்தவியின்இனிமையானகுரலில்பாடல்காட்சிகளும்உருவாகியிருக்கிறதுஇந்தஜாஸ்பர்திரைப்படத்தில்.

இத்திரைப்படத்தில்விவேக்ராஜகோபால், ஐஸ்வர்யாதத்தா, சி.எம்பாலா, ராஜ்கலேஷ், லாவண்யா, பிரசாந்த்முரளி, கோட்டையம்ரமேஷ்மற்றும்பலர்நடித்துள்ளனர்.

90காலகட்டங்களில்ஒருஹிட்மேன்ஆகவலம்வரும்கதாநாயகன், தன்வாழ்வில்சந்தித்தபெரும்இழப்பினால்அவைஅனைத்தையும்விட்டுவிட்டுஓய்வுகாலத்தில்அமைதியானஒருதனிமைவாழ்க்கையைவாழ்ந்துவரும்கதாநாயகனுக்குதிரும்பவும்தன்வாழ்வில்ஒருஇழப்பைசந்திக்கநேரிடுகிறது. அந்தஇழப்பைதவிர்ப்பதற்குமறுபடியும்ஹிட்மேன்ஆகஉருவெடுக்கிறார், இந்தபடத்தின்கதாநாயகன்ஜாஸ்பர்.

இணையத்தில்வெளியாகிஉள்ளஜாஸ்பர்படத்தின்ட்ரைலர்நல்லவரவேற்பைபெற்றுள்ளது.

இத்திரைப்படத்தின்அனைத்துவேலைகளும்முடிவடைந்தநிலையில்,

வரும்23ஆம்தேதிஜாஸ்பர்திரைப்படத்தைவெளியிடபடக்குழு

முடிவுசெய்துள்ளது.

bottom of page