top of page
mediatalks001

வெளிநாடுகளில் நவ-11ல் டைகர் 3’யை வெளியிடும் யஷ்ராஜ் பிலிம்ஸ் !


வெளிநாடுகளில் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைக்கேற்ப ‘டைகர் 3’யை நவ-11ல் வெளியிடும் யஷ்ராஜ் பிலிம்ஸ்


யஷ்ராஜ் பிலிம்ஸ் தங்களது ஸ்பை யுனிவர்ஸின் அடுத்த படமான ‘டைகர் 3’யை அதிக அளவில் முன்பதிவு நடந்துள்ளதன் அடிப்படையில் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று வெளிநாடுகளில் நவ-11ல் வெளியிட தயாராகி விட்டது. அதேசமயம் இந்த சந்தைகளில் தீபாவளிக்கு முந்தைய தாக்கம் எதுவும் இல்லை.


மத்திய கிழக்கில் துவங்கி மேலும் அனைத்து மேற்கத்திய சந்தைகள் என அனைத்து சர்வதேச பிரதேசங்களிலும் நவ-11ஆம் தேதி இரவு 9 மணிக்கு (IST) டைகர் 3 வெளியாக இருக்கிறது. ஆசியா பசிபிக், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சந்தைகள் நவ-12ஆம் தேதி தான் திறக்க உள்ளன.


கீழ்க்கண்ட ஒவ்வொரு பிரதேசங்களிலும் நவ-11ல் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ‘டைகர் 3’ ரிலீஸாக இருக்கிறது.


IST LOCAL TIME

NEW YORK 9:00PM 11:30AM

LOS ANGELES 9:00PM 8:30AM

UAE 9:00PM 7:30PM

GCC 9:00PM 6:30PM

UK 9:00PM 3:30PM

EUROPE 9:00PM 4:30PM

AFRICA 9:00PM 5:30PM

Comentarios


bottom of page