top of page
mediatalks001

பள்ளிகளுக்கும் படிக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் உதவி வரும் சென்னை "அர்ஜுனா "அறக்கட்டளை!!





தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு

கடந்த 24/6/23 அன்று

சென்னை அர்ஜுனா அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள்

பள்ளிக்கு உதவியாக இரண்டு பீரோ மற்றும் சேர்கள் மற்றும் 132 மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் ஸ்டேஷனரிஸ் பொருட்கள் மற்றும் லஞ்ச் பாக்ஸ் லஞ்ச் பேக் வாட்டர் பாட்டில் முதலியன வழங்கப்பட்டது இது போன்று பல பள்ளிகளுக்கு அர்ஜுனா அறக்கட்டளை உதவி வருகிறார்கள்

Comments


bottom of page