top of page

'டப்பாங்குத்து' திரைப்பட First Look Poster !

mediatalks001

டப்பாங்குத்து திரைப்பட First Look Poster


விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் மருதம் நாட்டுப்புற பாடல்கள் வழங்கும் “டப்பாங்குத்து”.


இத்திரைப்படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் 15 வகையான நாட்டுப்புற பாடல்கள் ஆடி, பாடி, மகிழ இடம் பெற்றுள்ளன.


பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு First Look வெளியிடுவது போல் டப்பாங்குத்து திரைப்படத்திற்கும் First Look போஸ்டர் வெளியிடப்படுகிறது.


இந்த போஸ்டர் 72 லட்சம்பேர் Subscriber கொண்ட Tamil Cinema YouTube Channel-ல் முதல் முறையாக வெளியிடப்படுவது தனி சிறப்பு!


இந்த திரைப்படத்தை எஸ்.ஜெகநாதன் தயாரித்துள்ளார்.


இசை : சரவணன், இயக்கம்: R.முத்து வீரா, கதை, திரைக்கதை, வசனம் : S.T.குணசேகரன், ஒளிப்பதிவு : ராஜா, K.பக்தவத்சலம், நடனம் : தீனா, கலை : M.சிவாயாதவ், படத்தொகுப்பு : டி.எஸ்.லக்ஷ்மணன், மக்கள் தொடர்பு : எஸ்.செல்வரகு, சண்டை பயிற்சி : ஆக்சன் பிரகாஷ், நாதன் லீ, ஸ்டில்ஸ் : வின்சென்ட், தயாரிப்பு நிர்வாகம் : சின்னமணி

Comments


©2020 by MediaTalks. 

bottom of page