top of page

'300' ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று படமாக சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் ' மாய சந்திரா '

mediatalks001



சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் "மாய சந்திரா" MAAYA CHANDRA என்ற தலைப்பில், 300' ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று படம் பிரமாண்டமாக உருவாகிறது!


RA PRODUCTION & MOVIE LAYA PICTURES தயாரிப்பில் பற்றவன் திரைப் படத்தின் இயக்குனர் சிக்கல் ராஜேஷ் இயக்க உள்ள இரண்டாவது திரைப்படமான "மாய சந்திரா" MAAYA CHANDRA திரைப்படத்தின் பூஜையில் ,நடிகர் டெலிபோன் ராஜ் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்!





திகில் பின்னணியில் உருவாகும் "மாய சந்திரா" படத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்!


பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். முகமது அசாருதீன் இசையமைக்கிறார். சரவெடி சரவணன் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். செங்கை தமிழன் ராஜேஷ் அசோசியேட் செய்கிறார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். "மாய சந்திரா" MAAYA CHANDRA படத்தை சிக்கல் ராஜேஷ் விறுவிறுப்பாக இயக்கவுள்ளார்!


@GovindarajPro

Comments


©2020 by MediaTalks. 

bottom of page