top of page

கலைவாணரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தென்னிந்திய நடிகர் சங்கம்

mediatalks001

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னோடி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று (29.11.2023) காலை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் லதா, சச்சு, நியமன செயற்குழு உறுப்பினர்கள் அனந்த நாராயணன், சவுந்தர்ராஜன், சபிதா, நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..

Commentaires


©2020 by MediaTalks. 

bottom of page