MediaTalks Logo
Header Advertisement
cinema news
6 November 2023 at 10:57•14 Views

36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குநர் மணிரத்னமும் இணையும் KH "234"

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
36 ஆண்டுகளுக்குப் பிறகு  உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குநர் மணிரத்னமும் இணையும்  KH "234"

உலகநாயகனின் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6; 2023 இன்று மாலை 6 மணிக்கு வீடியோ வடிவில் வெளியாகிறது. டைட்டில் அறிவிப்புக்காக இயக்குநர் மணிரத்னம் பிரத்யேக வீடியோ உருவாக்கி வெளியிட்டுள்ளார் .

36 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குநர் மணிரத்னமும் இணையும் கமல்ஹாசனின் 234-வது திரைப்படம் என்பதால் ‘KH234′ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ராஜ்கமல்பிலிம்ஸ் இண்டர்நேஷனல், மெட்ராஸ்டாக்கீஸ், ரெட்ஜெயண்ட்மூவிஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஆர். மகேந்திரன், சிவாஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

மணிரத்னம், கமல்ஹாசன் மெகா கூட்டணியுடன் இணையும்

இசை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு : ரவி .கே. சந்திரன்

ஆக்க்ஷன் : அன்பறிவு

படத்தொகுப்பு : ஸ்ரீகர்பிரசாத்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: