top of page

10வது Annual Master Athletic Championship - SriLanka 2024 போட்டியில் வெற்றி பெற்ற விரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ரஜினிகாந்த்!



இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship - SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்


வெற்றி பெற்ற வீரர்கள் விவரம்


M Shenbagamoothy


100mts - 2nd place

200mts- 3rd place

Mixed Relay - 1st


Suresh Kasinathan


100- 3rd

200- 3rd

Mixed Relay - 1st


Jesu Esther Rani


100- 3rd

200- 3rd

Long jump 3rd

Mixed Relay 1st


R Pramila


100- 2nd place

Long jump - 2nd place

Mixed Relay - 1st

Comments


bottom of page