ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி பிறந்த நாள் விழா !!




ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். திரு. உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் நடிகர் திரு.சுந்தர்.C, இயக்குனர் நடிகர் திரு.பார்த்திபன், ஒளிப்பதிவாளர் திரு.ரவிவர்மன், தயாரிப்பாளர் திரு.கமல் நயன், தயாரிப்பாளர் திரு.ராகுல், தயாரிப்பாளர் திரு.சந்திரன், விநியோகஸ்தர் திரு. பிரான்சிஸ் அடைக்கலராஜ், விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.