உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'இந்தியன் 2'
ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம், சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையிலும், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடுவதற்கேற்ப 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட புதிய பதிப்பு, இப்போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
Comentários