cinema newsடி. இமான் இசையமைப்பில் தந்தை- மகள் பாசத்தை பேசும் 'சிக்னல் அட் 11.30' திரைப்படத்தின் 'ஜோ ஜோ மா' பாடல்!
அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்திலிருந்து, தந்தை - மகள் பாசத்தை அழகாகப் பேசும் பாடலான ‘ஜோ ஜோ மா’ வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையம...












