cinema news
28 December 2023 at 09:09•1 Views
தே. மு .தி. க தலைவர் விஜயகாந்த் காலமானார் அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் காலமானார்
அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது
விஜயகாந்த் இறப்பு திரைத் துறைக்கு பேரிழப்பு .
அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்:


