top of page

நவம்பர் 7 முதல் பகல் கனவு திரைப்படம்

  • mediatalks001
  • Oct 19
  • 1 min read

ree

நவம்பர் 7 முதல் பகல் கனவு திரைப்படம்


கேரளாவில் பிறந்தாலும் தமிழ் படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசையில் பகல் கனவு என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்ததோடு மட்டுமல்லாமல் கதை,திரைக்கதை,இயக்கம் தயாரிப்பு என பல பொறுப்புகளில் பைசல் ராவ்(Faisal Raj) மிளிர்கிறார்.


இத்திரைப்படத்தில் கூல் சுரேஷ்,ஷகிலா,கராத்தே ராஜா உட்பட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் first Look மற்றும் Teaser சமீபத்தில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் நவம்பர் 7 முதல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளிவருகிறது.Seven Studio Kannan இத்திரைப்படத்தை வெளியீடுகிறார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page