top of page

"ராம் அப்துல்லா ஆண்டனி" படத்திற்கு இடைக்கால தடை!

  • mediatalks001
  • Oct 26, 2025
  • 1 min read

"ராம் அப்துல்லா ஆண்டனி" படத்திற்கு இடைக்கால தடை!


மகிழ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிக்கும் "துண்டு பீடி" திரைப்படத்தில் சில காட்சிகளை மாற்றி, 'ராம் அப்துல்லா ஆண்டனி' என்கிற பெயரில் வெளியிடுவதாக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கிற்கு, இடைக்கால தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்!

Comments


©2020 by MediaTalks. 

bottom of page