காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான "கொய்யால" இசை ஆல்பம் வெளியீடு
- mediatalks001
- Feb 15
- 1 min read

வயலன்ஸ் என்டர்டைன்மன்ட் தயாரிப்பில், பல படங்களில் நடித்த அனுபவத்தோடு, 2025 இல் வெளியான "வருணன்" திரைப்படத்தின் வில்லனாக தனி திறமையை வெளிக்கொண்டு நடித்த "ஷங்கர்நாக் விஜயன்" நாயகனாக நடிக்க, சர்வதேச மாடல் அழகி புவனேஸ்வரி நாயகியாக நடித்திருக்கும் இந்த இசை ஆல்பத்திற்கு, போபோ சஷி சிறந்த இசையை அமைத்துள்ளார்.. இன்று மாலை ட்ரெண்ட் மியூசிக் இல்*"கொய்யால"* இசை ஆல்பம் வெளியாக உள்ளது..
இதன் முன்னோட்ட அறிமுக விழாவில், இயக்குனர் சத்திய சிவா, இயக்குனர் நிகேஷ் மற்றும் டைமண்ட் பாபு PRO சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள, விழா இனிதே நடை பெற்றது...





Comments