top of page

இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தர் 95'வது பிறந்தநாள் விழா!

  • mediatalks001
  • Jul 10, 2025
  • 1 min read


இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தர் 95'வது பிறந்தநாள் விழா!


கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தர் அவர்களின் 95'வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, லஸ் சர்ச் சாலை, ஆழ்வார் பேட்டையில், ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிரில், 1000 சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள "இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்து தீவில், பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது!


கே.பாலசந்தர் ரசிகர் சங்கத்தின் நிர்வாகிகளான கவிதாலயா வீ.பாபு, முகமது இலியாஸ், நடிகர் பூவிலங்கு மோகன், ஸ்டில்ஸ் ரவி, ஆர்ட் சுரேஷ், ஒளிப்பதிவாளர் விக்ரமன் ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள்!


நிகழ்ச்சியில் திரையுலக கலைஞர்கள், தொழிலாளர்கள் ,லைப் கிரீன் மற்றும் மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, சித்த மருத்துவர் மகேஷ்வரி மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்!

Comments


©2020 by MediaTalks. 

bottom of page