வரும் வருடத்தில் கதையின் நாயகனாக பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ள விநாயகராஜ்
- mediatalks001
- Dec 22, 2024
- 1 min read



தொடக்கத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த விநாயகராஜ், சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். தற்போது வில்லன் வேடங்களில் பல படங்களில் நடித்துவரும் விநாயகராஜ், வரும் வருடத்தில் கதையின் நாயகனாக நடிக்க, பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்!
ஆஞ்சநேயா, திருப்பதி, சிகரம் தொடு, புலி வருது, மாமனிதன், திருவின் குரல், பீட்சா 3', லைன்மேன் ஆகிய படங்கள் ஒவ்வொன்றிலும், தனது தனித்திறமையை காட்டி, வளர்ந்துவரும் நடிகர் விநாயகராஜை, இனி கதையின் நாயகனாக பல படங்களில் பார்க்கலாம்!
@GovindarajPro
Yorumlar