top of page

இன்று இனிதே நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டில் திருமணம்

  • mediatalks001
  • Dec 12, 2024
  • 1 min read

ree

நடிகை கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது


தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து முன்னனி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டில் திருமணம் (12-12-2024, வியாழக்கிழமை) இன்று கோவாவில் குடும்பமும், திரையுலக நெருங்கிய நண்பர்களும் சூழ இனிதே நடைப்பெற்றது. சரியாக காலை 9.40க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.


மணமகன்


Antony Thattil


S/O Mathew Thattil ,Rosily Mathew


மணமகள்


Keerthy Suresh


D/O G. Suresh Kumar ,Menaka Suresh

Comments


©2020 by MediaTalks. 

bottom of page