cinema newsசின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் – குஷ்பு பேட்டி
இன்று நடைபெறும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள...












