MediaTalks Logo
Header Advertisement

Latest News (சமீபத்திய செய்திகள்)

Total: 4,772 Articles
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்மன்' திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது - நcinema news
4 Jul 2026•Janagiraman

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்மன்' திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது - ந

சில கலைஞர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஜொலிப்பார்கள். ஆனால், மிகச் சிலரே காலம் தாண்டியும் என்றும் நிலைத்திருப்பார்கள். இந்த வரிசையில் இடம்பிடித்தவர் நடிகை சிம்ரன். அழகும், அசாதாரண நடிப்புத் திற...

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2'cinema news
1 Jul 2026•Janagiraman

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2'

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ - தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை ! தமிழ் சினிமாவின் தரமான திரில்லர் படைப்புகளில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர...

திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள  23 சcinema news
30 Jun 2026•Janagiraman

திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள 23 ச

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் முன்னிலையில், தொழிலாளர்களுக்கா...

'லவ் ஓ லவ்' படக்குழுவினரின் சென்னை ஸ்கைஒன் ஆம்பா மால் ப்ரமோஷனல் ஈவென்ட்டிற்கு பிரம்மாண்ட வரவேற்பு!cinema news
30 Jun 2026•Janagiraman

'லவ் ஓ லவ்' படக்குழுவினரின் சென்னை ஸ்கைஒன் ஆம்பா மால் ப்ரமோஷனல் ஈவென்ட்டிற்கு பிரம்மாண்ட வரவேற்பு!

ஜினிமா மீடியா & எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் (Zinema Media & Entertainment Ltd.) பேனரின் கீழ் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூஷன் (Creative Entertainers & Distribution) நிறுவனத்துடன் இணைந்து...

'ஹைக்கூ' திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன் !cinema news
30 Jun 2026•Janagiraman

'ஹைக்கூ' திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன் !

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹைக்கூ' திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்! விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக ...

‘அரூபி’… தமிழ் பதிப்பின் டிரெய்லர் மற்றும் இசை  வெளியீட்டு விழா!cinema news
29 Jun 2026•Janagiraman

‘அரூபி’… தமிழ் பதிப்பின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

விரைவில் வெளியாகும் ‘அரூபி’… தமிழ் பதிப்பின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலம்! மலையாளத்தில் உருவாகியுள்ள ‘அரூபி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா...

‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டிcinema news
29 Jun 2026•Janagiraman

‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival). இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் எட...

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர்  திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!cinema news
29 Jun 2026•Janagiraman

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்! பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்...

நிவின் பாலியின் 50-ஆவது படம் 'விஜயம்'cinema news
29 Jun 2026•Janagiraman

நிவின் பாலியின் 50-ஆவது படம் 'விஜயம்'

'நேரம்', 'பிரேமம்' படங்களைத் தொடர்ந்து 'விஜயம்' – நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியானது! திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் அறிவிப்பு இறுதியா...

நடிகர் சூர்யா - இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் 'S-48 'cinema news
29 Jun 2026•Janagiraman

நடிகர் சூர்யா - இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் 'S-48 '

ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா - இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்ய...

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில்  பிரணய் காளியப்பன் வெளியிடும் 'அருபீ ' திரைப்படம்cinema news
28 Jun 2026•Janagiraman

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் 'அருபீ ' திரைப்படம்

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம் இப்படத்தை மலையாளத்தை சேர்ந்த புதுமுக இயக்குனர் அபிலாஷ் வாரியார் இயக்குகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆமன், இசை கோபி ச...

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்- 'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜி பேச்சு!cinema news
28 Jun 2026•Janagiraman

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்- 'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜி பேச்சு!

கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ் .ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன் '. நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு ம...