MediaTalks Logo
Header Advertisement
Category Archive

Cinema News (சினிமா செய்திகள்)

4,772 Articles
AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்!
8 Sept 2026•Janagiraman

AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு  அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தை...

வதந்தி சீசன் 2 - எனக்கான அடையாளத்தை அளித்தது - நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி
8 Sept 2026•Janagiraman

வதந்தி சீசன் 2 - எனக்கான அடையாளத்தை அளித்தது - நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளிய...

நடிகர் ஆர்யா வெளியிட்ட 'கோல்டு கால்- Cold Call' படத்தின் முன்னோட்டம்
8 Sept 2026•Janagiraman

நடிகர் ஆர்யா வெளியிட்ட 'கோல்டு கால்- Cold Call' படத்தின் முன்னோட்டம்

செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் புதுமுகங்களின் 'கோல்ட் கால்- Cold Call' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு புதுமுக நடிகர்கள் சித்து மூலி மணி- ஸ்ரீ வைஷ்ணவ் -சந்தோஷ் - கிருஷ்ணா விஜய் - ஆகிய நான்கு அ...

பூஜையுடன் தொடங்கிய ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் 'ஏஜிஎஸ் 29'
8 Sept 2026•Janagiraman

பூஜையுடன் தொடங்கிய ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் 'ஏஜிஎஸ் 29'

'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் 'ஏஜிஎஸ்...

விமல் – ஸ்ரேயா இடையே சிக்கித் தவிக்கும் சத்யன்… திரையில் வெடிக்கப் போகும் காமெடி கலாட்டா!
8 Sept 2026•Janagiraman

விமல் – ஸ்ரேயா இடையே சிக்கித் தவிக்கும் சத்யன்… திரையில் வெடிக்கப் போகும் காமெடி கலாட்டா!

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன...

'ஹோப்' :  உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்
8 Sept 2026•Janagiraman

'ஹோப்' :  உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

முதல் பார்வை மற்றும் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி, நித்திலன் சாமிநாதன், ஶ்ரீகணேஷ் உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரபலங்கள் வெளியிட்டனர் ராமு கண்ணன் த...

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!
8 Sept 2026•Janagiraman

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத...

உலகமெங்கும்  திரையரங்குகளில் செப்டம்பர் 25 - முதல் ‘அன்பில் அவன்’
8 Sept 2026•Janagiraman

உலகமெங்கும் திரையரங்குகளில் செப்டம்பர் 25 - முதல் ‘அன்பில் அவன்’

முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது....

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை பெற்ற பாடகர் அறிவுவின் தாயார் திருமதி பெ.தேன்மொழி
8 Sept 2026•Janagiraman

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை பெற்ற பாடகர் அறிவுவின் தாயார் திருமதி பெ.தேன்மொழி

33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் - பாடகர் அறிவுவின் தாயார் திருமதி பெ.தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது. இராணிப்பேட்டை மாவட்டம், கடம்பநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொட...

நாசமாக்கப்படும் காமராஜர் நினைவு இல்லம் ‘காமராஜ்’ திரைப்பட இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் வேதனை முதலமைச்சர் தலையிடக
8 Sept 2026•Janagiraman

நாசமாக்கப்படும் காமராஜர் நினைவு இல்லம் ‘காமராஜ்’ திரைப்பட இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் வேதனை முதலமைச்சர் தலையிடக

1997 ஆம் ஆண்டு, 29 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜரின் உதவியாளர் திரு.வைரவன், தி.நகர் காமராஜர் நினைவு இல்லத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். செம்மண் தரை வளாகம், எளிமையை பறைசாற்றும் கதவுகள், ஜன...

'சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!
8 Sept 2026•Janagiraman

'சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்ட ஆளுமை செந்தமிழன் திரு. சீமான் அவர்கள் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது மதுரையில் நடைபெற்...

எனது இருபது ஆண்டு கால ஆசையை இந்த படம் நிறைவேற்றி இருக்கிறது-கருணாஸ்
8 Sept 2026•Janagiraman

எனது இருபது ஆண்டு கால ஆசையை இந்த படம் நிறைவேற்றி இருக்கிறது-கருணாஸ்

'என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆ...

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட 'பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
8 Sept 2026•Janagiraman

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட 'பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் படத்திற்கு 'பிக்காசோ' (PICASSO) என பெயர் சூட்டப்பட்டது! கன்னட சூப்பர் ஸ்டாரும், அடுத்த தலைமுறை நட்சத்திரமுமான அபிஷன் ஜீவிந்த் இணையும் புதிய தலைமுறை பொழ...

உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு
6 Sept 2026•Janagiraman

உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டு...

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது
5 Sept 2026•Janagiraman

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

மோகன்லால் நடிப்பில், விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் L367 படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷ்ணு மோகன் ...