
‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!
நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் ’ராமாயணா’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய போஸ்டரில் ’இது ராமர் யுகத்தி...















