top of page

பண்டைய சோழப் பேரரசில் நிகழும் கற்பனை ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் விளையாட்டான 'Son of Thanjai'

  • mediatalks001
  • Jun 8
  • 1 min read


பண்டைய சோழப் பேரரசில் நிகழும் கற்பனை ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் விளையாட்டான Son of Thanjai, Xbox Series X|S மற்றும் PS5-இல் வெளிவர உள்ளது.


இந்த ஆட்டத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை @madhankarky எழுதுகிறார். எந்திரன், பாகுபலி உட்பட 400 திரைப்படங்களுக்கும் மேலாக ஆயிரம் பாடல்களுக்கு மேலா பணியாற்றிய மதன்கார்க்கிக்கு இது முதல் கேமிங் முயற்சி.


இந்த விளையாட்டை உருவாக்கியவர்கள் சென்னையை மையமாகக் கொண்ட 30 பேர் கொண்ட @AyeletStudios குழு. இது தமிழ் மொழியில் ஆங்கில சப்டைட்டிலுடன் உலகெங்கும் வெளியாகிறது. உலகெங்கிலும் உள்ள விளையாட்டாளர்களுக்குத் தமிழ் மண், மொழி, பண்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்தும்.


கேம்பிளே ரிவீல் டிரெய்லரைப் பாருங்கள்:



Comments


©2020 by MediaTalks. 

bottom of page