MediaTalks Logo
Header Advertisement
cinema news
21 June 2026 at 19:10•1 Views

நடிகர் கிங்காங் தாத்தா ஆனார்!

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
நடிகர் கிங்காங் தாத்தா ஆனார்!

நடிகர் கிங்காங் தனது மகளுக்கு கடந்த ஆண்டு வெகு விமர்சையாக, தமிழக மக்கள் அனைவரும் கவனிக்கும் விதமாக, அரசியல் பிரமுகர்கள், திரையுலக நடிகர்கள், நடிகைகள் கலந்துகொள்ள, மகள் திருமணத்தை நடத்தினார்!

சென்னை கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனா, நவீன் தம்பதியினருக்கு, அழகான, ஆரோக்கியமான பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது!

தனது வீட்டிற்கு மஹாலக்ஷ்மி வந்துள்ளார் என்று, அனைவரிடமும் மிக மகிழ்ச்சியாக இனிப்பு வழங்கி, கூறி வருகிறார் நடிகர் கிங்காங்!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: