MediaTalks Logo
Header Advertisement
cinema news
6 September 2025 at 14:32•4 Views

மன்சூர் அலிகான் இசையமைத்து பாடிய பாடல் வெளியாகி உள்ளது!

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
மன்சூர் அலிகான் இசையமைத்து பாடிய பாடல் வெளியாகி உள்ளது!

நாடு, நம்ம நாடு, தங்க நாடு, தமிழ்நாடு எங்க நாடு, மத்தவனுக்கு இல்லை இங்க ஓட்டுடா...

எங்க பாட்டன், பாட்டி, பூட்டன், உதிரம் சிந்திய பூமிடா...

-- மன்சூர் அலிகான் இசையமைத்து பாடிய பாடல் வெளியாகி உள்ளது!

தமிழனின் பெருமையும், தமிழ்நாட்டின் பெருமையும், வரிக்கு வரி உணர்வு பூர்வமாக எழுதி, இசையமைத்து பாடியுள்ளார் மன்சூர் அலிகான்!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: