top of page
Search


பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் மமீதா பைஜு நடிக்கும் ' PRS01' படத்தின் அறிமுக காணொளி வெளியீடு !
பிரதீப் ரங்கநாதன் -மமீதா பைஜு- அஸ்வத் மாரிமுத்து- தி ஆல்ஃபா யூனிட்- சாய் அபயங்கர்- கூட்டணியில் தயாராகும் #PRS01 நடிகராக அறிமுகமாகி, ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை வழங்கி, தமிழ் சினிமாவின் நவீன ஆளுமையாக அடையாளத்தை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் தென்னிந்திய நட்சத்திர நடிகை மமீதா பைஜு கதையின் நாயகியாக நடிக்கும் #PRS01 படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றிய ஆறு உதவியாளர்கள் முதல் முறையாக ஒன்றாக இணைந்து -
mediatalks001
5 hours ago1 min read
bottom of page

