top of page
Search


"பராசக்தி" - விமர்சனம்
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா, ,குரு சோமசுந்தரம், சேத்தன், ராணா டகுபதி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பராசக்தி’ இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. 1959ஆம் ஆண்டு கால கட்டத்தில் தமிழ்நாடு கடந்து வந்த மொழிப் போராட்ட வரலாற்றை நினைவூட்டுகிற படமாக ‘பராசக்தி’ படம் உருவாகி இருக்கிறது. . மதுரையில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் நாய
mediatalks001
2 days ago2 min read


’தி பெட்’ (The Bed) - விமர்சனம்
சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகன் ஸ்ரீகாந்த் தனது நண்பர்கள் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர் வார விடுமுறை நாளில் ஊட்டிக்கு செல்ல முடிவு எடுக்கிறார்கள். அதற்காக இவர்களுடன் விலை மாதுவான நாயகி சிருஷ்டி டாங்கேவையும் அழைத்து செல்கிறார்கள். நாயகி சிருஷ்டி டாங்கே மீது நாயகன் ஸ்ரீகாந்த் காதல் கொள்ள இவரது காதலை சிருஷ்டி டாங்கே ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது நண்பர்கள் சிருஷ்டி டாங்கே உடன் உல்லாசமாக இருக்க ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் சிருஷ்டி டாங்கேவும்,
mediatalks001
Jan 51 min read


'சல்லியர்கள்' - விமர்சனம்
சிங்கள ராணுவ படையை எதிர்த்து போரிடும் தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய போராளிகள் காயமடைந்தால், அவர்களை காப்பாற்றுவதற்காக போர்க்களத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவ பிரிவு ஒன்று செயல்பட்டு பதுங்கு குழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகிறது. அந்த மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான நாயகி சத்யா தேவி காயமுற்று உயிருக்கு போராடும் வீரர்களை சிகிச்சை அளித்து காப்பாற்றும் பணியை செய்து கொண்டிருக்கிறார்..அவருக்கு உதவி செய்வதற்காக தலைமை மருத்துவமனையில் இருந்து மருத்துவர் மகேந்திரன் அனுப்
mediatalks001
Jan 51 min read


டியர் ரதி - திரைப்பட விமர்சனம்
நடிகர்கள்: சரவணா விக்ரம், ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன், சரவணன் பழனிச்சாமி தமிழ்செல்வன், பசுபதி மற்றும் பலர். தயாரிப்பு நிறுவனம்: இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேசன்ஸ் எல் எல் பி & லாக் லைன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் : மோகன மஞ்சுளா. எஸ் எழுத்து & இயக்கம்: பிரவீண் கே. மணி ஒளிப்பதிவு: லோகேஷ் இளங்கோவன் இசை : எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எனும் தொலைக்காட்சி நெடுந்தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் சரவண
mediatalks001
Jan 32 min read


’மார்க்’ - விமர்சனம்
2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்த பிறகு காவல் நிலையத்தில் அதிரடியாய் நுழையும் ரவுடி கும்பலிடம் காவல்துறையினர் சிக்கலில் சிக்கும் போது அனல் பறக்க மாஸான எண்ட்ரியுடன் இடைநீக்கம் செய்யப்பட்ட எஸ்.பி கிச்சா சுதீப் அறிமுகமாகிறார். மாநில முதலமைச்சர் உடல்நிலை குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும்போது . அவரது மகன் சைன் டாம் சாக்கோ முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு அவரை கொலை செய்துவிடுகிறார். இந்த கொலையை டாக்டர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துவி
mediatalks001
Jan 32 min read


‘ரெட்ட தல’ - விமர்சனம்
பாண்டிசேரியில் வளரும் நாயகன் அருண் விஜய்யும் நாயகி சித்தி இதானியும் காதலிக்கின்றனர். காதலித்த சில மாதங்களில் வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற அருண் விஜய் சில வருட இடைவெளிக்குப் பிறகு காதலி சித்தி இதானியை சந்திக்க வருகிறார். சித்தி இதானி அருண் விஜயை விட பணத்தின் மீது அதீத மோகம் கொண்டவராக இருக்கிறார். உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும் எனக் கூறுகிறார். மனம் உடைந்த அருண் விஜய் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வேகமாக வரும் விலையுர்ந்த கார் அவர் மீது மோத மயக
mediatalks001
Dec 27, 20251 min read


‘சிறை’ - விமர்சனம்
வேலூர் மத்திய சிறையில் ஆயுத படை பிரிவில் தலைமை காவலராக இருக்கும் விக்ரம் பிரபு சிறையில் உள்ள கைதிகளை பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணியை செய்து வருகிறார். இதில் ஒரு குற்றவாளியை அழைத்துச் செல்லும்போது விக்ரம் பிரபுவிடம் இருந்து அவர் தப்பிக்க முயற்சி செய்ய, தனது கையில் உள்ள துப்பாக்கியை வைத்து அந்த கைதியை சுட்டுவிடுகிறார். இதனால் விக்ரம் பிரபு மீது விசாரணை நடந்து கொண்டிருக்க கொலை வழக்கு ஒன்றில் விசாரணை கைதியான அக்ஷய் குமாரை சிவகங்கை நீதிமன்றத்திற்கு இரண்டு
mediatalks001
Dec 25, 20252 min read


‘கொம்புசீவி’ - விமர்சனம்
வைகை அணை கட்டுவதற்காக சுற்றியுள்ள கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. அணையின் நீர் மட்டம் குறைந்து, அவர்களது நிலம் தெரியும் போது அவர்கள் அங்கு விவசாயம் செய்கிறார்கள். மீண்டும் அணை நிரம்பியதும் அவர்களது நிலம் தண்ணீரில் மூழ்கி விடுவதால் அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால், கஞ்சா கடத்துவது உள்ளிட்ட தவறான செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள். கிராம மக்கள் தலைவராக பார்க்கும் சரத்குமார் அவர்களுக்கு துணையாக இருக்கிறார். அவரும் கஞ்சா கட
mediatalks001
Dec 21, 20251 min read


‘ஹார்டிலே பேட்டரி’ - இணைய தொடர் விமர்சனம்
அறிவியல் மீது ஆர்வம் கொண்ட நாயகி பாடினி குமாருக்கு இன்றைய கால கட்டத்தில் உடலில் உள்ள நோய்களை கண்டுபிடிப்பதில் தொடங்கி, பேசுவது உண்மையா ? பொய்யா ? என்பதை கண்டுபிடிப்பது என பலவற்றுக்கு அறிவியல் கருவிகள் பயன்படும் போது, ஒருவர் மனதில் உள்ள காதலை கண்டுபிடிக்க ஒரு கருவியை ஏன் உருவாக்க கூடாது ? என ஒரு கருவியை உருவாக்குகிறார். ஒருவர் மீது மற்றொருவருக்கு எவ்வளவு காதல் இருக்கிறது, என்பதை சொல்லும் அந்த கருவி வெற்றிகரமாக இயங்குகிறது. இந் நிலையில், நாயகி பாடினி குமாரை சந்திக்கும் நாயகன்
mediatalks001
Dec 15, 20251 min read


‘மாண்புமிகு பறை’ - விமர்சனம்
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் “மாண்புமிகு பறை”. இந்தப் படத்தில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். மேலும் அரியன், கஜராஜ், ரமா, அசோக்ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயக்குமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமாரும், ஆரியனும், ஆதிபறை என்ற பெயரில் இசைக் குழு ஒ
mediatalks001
Dec 15, 20251 min read


’சாவீ ’ - விமர்சனம்
சாவு வீடு என்ற இப் படத்தின் தலைப்பை ’சாவீ’ என்று மாற்றியிருக்கிறார்கள். மாமன் மகளான கவிதா சுரேஷை காதலிக்கும் நாயகன் உதய தீபா தனது தந்தையை கொலை செய்ததாக நினைத்து தன் இரண்டு மாமன்கள் மீது கோபமாக இருக்கிறார். உதய தீபா செய்த பிரச்சனையால் அவருக்கு பெண் கொடுக்க யோசிக்கிறார் மாமா. இந்நேரத்தில் பெண் கொடுக்க மறுத்த நிலையில் திடீரென மரணமடைகிறார். துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை காவல்துறை அதிகாரியான ஆதேஷ் பாலா கண்டுபிடிக்கும் மு
mediatalks001
Dec 7, 20251 min read


‘நிர்வாகம் பொறுப்பல்ல’ - விமர்சனம்
மோசடி பேர் வழியான நாயகன் கார்த்தீஸ்வரன் அனைத்து விதமான மோசடிகளை செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதித்து அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார். போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்ன? அதை அவர் சாமர்த்தியமாக செய்வதற்கு என்ன காரணம் ? என்பதை சொல்லும் படம்தான் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தை இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக அப்பாவி முகம், சாதுவான தோற்றம
mediatalks001
Dec 6, 20251 min read


‘அங்கம்மாள்’ - விமர்சனம்
இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம் பால் வியாபாரம், விவசாயம் என கடுமையாக உழைத்து தைரியமான பெண்ணாக தனது இரண்டு மகன்களை காப்பாற்றுகிறார். மூத்த மகனான விவசாயி பரணி திருமணமாகி அம்மாவுடன் இருக்க, இளைய மகன் சரண் நன்றாக படித்து மருத்துவராகிறார். அவர் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கிறார்கள். ஜாக்கெட் அணியாத பழமைவாத பெண்மணியாக இருக்கும் தனது அம்மாவை பார்த்து பெண் வீட்டார் தவறாக நினைப்பார்கள் என்பதாலும், காலத்துக்கு ஏற்ப தனது அம
mediatalks001
Dec 5, 20251 min read


'ஐ பி எல்' - விமர்சனம்
சென்னையில் ட்ராவல்ஸ் கம்பெனியில் கார் ஓட்டுநராக பணி புரியும் கிஷோர், அங்கே அவமானப்படுத்தப்பட மனைவி அபிராமி நகைகளை வைத்து புதிய கார் வாங்கி தர call டாக்ஸி ஓட்டுகிறார்'. உணவு டெலிவரி செய்யும் டிடிஎஃப் வாசனுடன் அவரது தங்கை காதல் வயப்படுகிறார். ஒருநாள் எதிர்பாராமல் சாலையில் பைக்கில் வந்த டிடிஎஃப் வாசன் குறுக்கே வந்த கிஷோரை பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டி விட்டு செல்கிறார். அப்போது எதிர்பாராத விபத்தில் சிக்கும் கிஷோர் மூன்று மாதங்களாக வண்டி ஓட்ட முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்ப
mediatalks001
Dec 1, 20251 min read


'ரஜினி கேங்க்' - விமர்சனம்
ரஜினி சவுண்ட் சர்வீஸ் என்ற பெயரில் கடை நடத்தும் நாயகன் ரஜினி கிஷனும் பிரசிடென்ட் மகள் நாயகி துவிவிகாவும் காதலிப்பதால் இருவரும் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள் ஊர் மக்கள் துரத்த அப்போது அவர்களுக்கு முனீஷ்காந்த் தனது காரில் லிப்ட் கொடுக்கிறார். வழியில் திருடனான கல்கியும் அந்த காரில் ஏறிக்கொண்டு பயணிக்கிறார். இரவு நேரத்தில் பயணிக்கும் அவர்களை பல்வேறு தரப்பினர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே, ரஜினி கிஷன் - துவிவிகாவுக்கு திருமணம் நடக
mediatalks001
Nov 28, 20251 min read


’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’- விமர்சனம்
கதையின் நாயகனான பரோட்டா முருகேசன் சிறு வயதில் கிணற்றில் விழுந்து உயிர் பிழைக்கும் தனது மகனுக்காக காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு கிடாய் பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார். அவரது வேண்டுதல் நிறைவேறி விட, ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்க்கிறார். கிடாவும், வாலிப வயதில் மகனும் வளர்ந்து நிற்க, கிடாயை ஒண்டிமுனிக்கு காணிக்கையாக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போகிறது. காரணம், அந்த கிராமத்தில் இரண்டு பன்னாடிகளுக்குள் இருக்கும் பகைதான். இருவரையும் சமாதானப்படுத்தி கோவில் நிகழ்வில் பங்க
mediatalks001
Nov 27, 20251 min read


‘ரேகை’ - இணைய தொடர் விமர்சனம்
விடுதியில் தங்கியிருக்கும் ஒருவர் அதிகாலை நேரத்தில் குளிக்கும்போது திடீரென பாத்ரூமில் மூச்சு திணறி மரணம் அடைகிறார். இவ் வழக்கை விசாரணை செய்ய குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டரான பாலஹாசனிடம் மேலிடம் ஒப்படைகிறது. இதே காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஆக பவித்ரா ஜனனி பணியாற்ற இருவரும் சேர்ந்து விசாரணையை மேற்கொள்கின்றனர். விசாரணையில் இறந்து போனவரின் கைரேகை நான்கு பேருக்கு பொருந்துகிறது. அந்த ரேகை தொடர்பாக பால ஹாசன் விசாரணையில் சம்மந்தப்பட்ட நான்கு பேரும் இறந்த தகவல் கிடைக்கிறது. ந
mediatalks001
Nov 27, 20251 min read


‘மாஸ்க்’ - விமர்சனம்
சென்னையில் துப்பறிவாளர் என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் நாயகன் கவினுக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். கவினுக்கு உதவியாக போலீஸ் கல்லூரி வினோத் மற்றும் வக்கீல் ரமேஷ் திலக் இருக்கிறார்கள். மறுபக்கம் ஆண்ட்ரியா பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவர் என்ற பெயரில் பெண்களை வைத்து தவறான செயல்களை செய்து அதன் மூலம் பணத்தை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் அரசியல்வாதியான பவன், தேர்தலுக்காக
mediatalks001
Nov 23, 20251 min read


‘இரவின் விழிகள்’ - விமர்சனம்
முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அடர்ந்த காட்டுப் பகுதியில் காரில் வரும் யூடியூப் பிரபலம் ஒருவரை வழிமறித்து கொடூரமாக கொலை செய்கிறார். இதனையடுத்து போலீஸ் அதிகாரி சேரன் ராஜ், கான்ஸ்டபிள் சிசர் மனோகர் இருவரும் கொலைகாரனை தேடி அங்கு வருகிறார்கள். மறுபக்கம் நாயகன் மகேந்திரா, நாயகி நீமா ரே இருவரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். சில நாட்களிலேயே இருவரும் பிரபலம் அடைகிறார்கள். இந்நிலையில் இருவரையும் புதிய கடையை திறந்து வைக்க அழைப்பு வருகிறது. இந்நிலையில் புதிய கட
mediatalks001
Nov 23, 20251 min read


‘தீயவர் குலை நடுங்க’ - விமர்சனம்
மன அழுத்த பிரச்சனையில் இருக்கும் பிரபல எழுத்தாளர் லோகு ஒரு இரவு நேரத்தில் மகளுடன் பேசிக்கொண்டு காரில் சென்று கொண்டிருக்கையில் இரு சக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் காரை விபத்துக்குள்ளாக்கி லோகுவை கொடூரமாக தாக்கி கொலை செய்கிறார். இந்நிலையில் இந்த கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுனிடம் மேலிடம் ஒப்படைக்கிறது. இந்நேரத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஆசிரியையான ஐஸ்வர்யா ராஜேஷ், திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிப்பதோடு, அவரு
mediatalks001
Nov 23, 20251 min read
bottom of page




