top of page
Search


பாரதி பாலகுமாரனின் இயக்கத்தில் கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்!
கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்! இதுவரை நடிக்காத கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்! மண் சார்ந்த உணர்ச்சிகரமான படத்தை இயக்கும் பாரதி பாலகுமாரன்! தெய்வ நம்பிக்கைகள் மற்றும் நாட்டுப்புற மரபுகளின் பின்னணியில் உருவாகும் திரைப்படங்கள் உலக ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மண் சார்ந்த கதை களத்தில் இருக்குற வாழ்வியலை பல படங்கள் பேசியுள்ளது. ஆனால் அந்த வாழ்வியலுக்கு பின்னால் மறைந்திருக்குற பல 'அமானுஷ்ய' கதைகள் நம்ம ‘நாட்டார்’ மரபில் உண்டு. அப்படி ஒரு ‘நாட்டார் மர்ம
mediatalks001
May 221 min read
bottom of page

