top of page
mediatalks001

'பா மியூசிக்' யூடியூப் தளத்தில் வெளியாகி உள்ள இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட கைலி பாடல்!



கௌதம் மேனன் - கார்த்திக் - மதன் கார்க்கி கூட்டணியில் ‘கைலி'


இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட கைலி பாடல் 'பா மியூசிக்' யூடியூப் தளத்தில் வெளியாகி உள்ளது.


ஓர் ஆணின வாழ்வில் கைலி எனும் ஆடையானது, சோதனைகள், வெற்றிகள் மற்றும் அவனுடைய நேசத்துக்குரிய தருணங்களை உள்ளடக்கி, அவன் வாழ்நாள் முழுவதும் பயணிக்கிறது. இந்த உணர்ச்சிகளின் கோர்வையை, இசையமைப்பாளரும் பாடகருமான கார்த்திக் திறம்பட இப்பாடலில் கொண்டு வந்திருக்கிறார்.


பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகள், கைலியுடனான ஒரு ஆண்மகனின் வாழ்நாள் பயணத்தின் பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.



ஒரு அழுத்தமான மற்றும் உற்சாகமான இசை அனுபவத்தை வழங்கும் கைலி பாடல், தற்போது பா மியூசிக் யூடியூப் தளத்தில் காணக் கிடைக்கிறது.


Comments


bottom of page