top of page

தனித்த அடையாளத்துடன் சினிமாவில் வலம் வரும் நடிகை ஸ்ரேயா சரண்!


தனித்த அடையாளத்துடன் சினிமாவில் வலம் வரும் நடிகை ஸ்ரேயா சரண்!


நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். எனக்கு 20 உனக்கு 18 தொடங்கி மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி என பல படங்களில் நடித்து நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயரெடுத்தவர். தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், இந்தியில் சமீபத்தில் மியூசிக் ஸ்கூல் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிக்க வைத்தவர்.



அதுமட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். இப்படி ஏனைய மொழிகளில் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி வரும் இவர் பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கான இடம் அப்போதும் இப்போதும் அப்படியே இருப்பதால் பன்மொழி திறமையுடன் பல்வேறு மொழிகளில் நல்ல கதைகளை தேர்வு செய்து சினிமாத்துறையில் தனக்கு இருக்கும் நற்பெயரை பூர்த்தி செய்து வருகிறார்.

bottom of page