top of page
mediatalks001

நடிகர் திலகத்தின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்திய நடிகர் சங்க நிர்வாகிகள் !


தமிழ் சினிமாவின் பெருமையும் நமது தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன்,

மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தளபதி தினேஷ், பிரகாஷ், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி

மரியாதை செலுத்தினார்கள்.


Johnson Pro

Comments


bottom of page