அன்புள்ள கீர்த்தி சுரேஷ் மற்றும் அந்தோணி ஆகியோரின் திருமணத்திற்கு இயக்குநர் விஜய்யின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சரியான தருணத்தில் சரியான நபரைச் சந்திப்பதும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நல்லுறவில் நீடிப்பதும் நீங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் உண்மையான அன்பைக் காட்டுகிறது. நீங்கள் இருவரும் சிறந்த தம்பதிகளாக வாழ்வில் தொடரவும் வாழ்த்துக்கள்!
உங்கள் இருவரின் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் பல மகிழ்வான திருப்பங்கள் நிறைந்ததாக இருக்க வாழ்த்துக்கள். அன்பும் காதலும் இணைந்து உங்கள் வாழ்வை நீங்கள் தொடர மனமார வாழ்த்துகிறேன்!
Comentarios