top of page

நடிகர்-இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் ஆகஸ்ட் 9 முதல் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் வெளியாகும் படம் 'அந்தகன் '




டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் 400 திரையரங்குகளுக்கு மேல் நடிகர்-இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் ஆகஸ்ட் 9 ல் வெளியாகும் படம் 'அந்தகன் ' .


பாலிவுட்டில்விருதுகளை வாங்கி குவித்த பாலிவுட் திரைப்படம் 'அந்தாதூன்' திரைப்படத்தின் ரீமேக் தான் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் படமான 'அந்தகன் '


மிரட்டலான கிரிஷ் கதாபாத்திரத்தில் பிரஷாந்த், சிம்ரன், யோகிபாபு ,பிரியா ஆனந்த், சமுத்திரகனி, ஊர்வசி , பெசன்ட் ரவி , ஆதேஷ் பாலா மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப் படத்திற்கு சந்தோஷ் இசையமைத்துள்ளார்.


காமெடி, திரில்லர், திருப்பங்கள் நிறைந்த 'அந்தகன் ' டாப் ஸ்டார் பிரஷாந்துக்கு வெற்றிகரமான படமாக அமைய போவது உறுதி .

留言


bottom of page