top of page
mediatalks001

’கடைசி உலகப் போர்’ - பட விமர்சனம்


2028 ஆம் ஆண்டு சீனா, ரஷ்யா மற்றும் சில நாடுகள் ஐ நா சபையில் இருந்து வெளியேறி ரிபப்ளிக் என்ற மற்றொரு சர்வதேச அமைப்பை உருவாக்குகின்றனர்.

இதனால் உலகப்பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைவதால் ரிபப்ளிக் 

நாட்டிற்கு அடிபணிய மறுக்கும் இந்தியாமிக பெரும் பிரச்சனையை 

சந்திக்கின்றது. அந்த நேரத்தில் தமிழ்நாட்டு அரசியலில் முதலமைச்சரின் நாசரின் மைத்துனர் நடராஜ்  தன்னை கிங் மேக்கர் என்று சொல்லிக்கொண்டு  ஏமாற்று வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்  .

மற்றொரு  பக்கம் ஐ.நா சபையின் ஆயுதப் பயிற்சி சிறப்புப் பிரிவு அதிகாரியாக இருக்கும் ஹிப்ஹாப் ஆதி முதல்வரின் மகள் அனகாவை காதலிக்க இருவருக்கும் காதல் மலர்கிறது.

முதல்வரின் வற்புறுத்தலின் பேரில் கல்வி அமைச்சராக பதவி ஏற்கும்அனகா ஏழைகள் முதல் அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்நடராஜ்,கமிஷனுக்காக துறைமுகத்தில் முடங்கியிருக்கும் சர்வதேச பொருளை வெளியேஎடுக்க தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார்.

இதில் ஹிப்ஹாப் ஆதி தீவிரவாதி என கைது செய்யப்படுகிறார். நாட்டில் அவசர காலம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்2028 ஆம் ஆண்டு சீனா, ரஷ்யா மற்றும் சில நாடுகள் ஐ நா சபையில் இருந்து வெளியேறி ரிபப்ளிக் என்ற மற்றொரு சர்வதேச அமைப்பை உருவாக்குகின்றனர். இதனால்  உலகப் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைவதால் ரிபப்ளிக் நாட்டிற்கு அடிபணிய மறுக்கும் இந்தியா மிக பெரும் பிரச்சனையை சந்திக்கின்றது .. அந்த நேரத்தில் தமிழ்நாட்டு அரசியலில் முதலமைச்சரின் நாசரின் மைத்துனர் நடராஜ்  தன்னை கிங் மேக்கர் என்று சொல்லிக்கொண்டு  ஏமாற்று வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்  . மற்றொரு  பக்கம்

 

 ஐ.நா சபையின் ஆயுதப் பயிற்சி சிறப்புப் பிரிவு அதிகாரியாக இருக்கும் ஹிப்ஹாப் ஆதி முதல்வரின் மகள் அனகாவை காதலிக்க இருவருக்கும் காதல் மலர்கிறது. முதல்வரின் வற்புறுத்தலின் பேரில் கல்வி அமைச்சராக பதவி ஏற்கும்அனகா ஏழைகள் முதல் அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடராஜ், கமிஷனுக்காக துறைமுகத்தில் முடங்கியிருக்கும் சர்வதேச பொருளை வெளியே எடுக்க தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார். இதில் ஹிப்ஹாப் ஆதி தீவிரவாதி என கைது செய்யப்படுகிறார். நாட்டில் அவசர காலம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரிபப்ளிக் நாடுகள், இந்தியாவை கொடூரமாக தாக்குகின்றன. குடியரசு இந்தியாவை கைப்பற்றி தமிழ்நாட்டில்  உள்ள மக்களை  கொடூரமாக சித்திரவதை செய்வதன் மூலம் குடிமக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி அடிமை நாடாக இந்தியாவை மாற்ற 2028 ஆம் ஆண்டு சீனா, ரஷ்யா மற்றும் சில நாடுகள் ஐ நா சபையில் இருந்து வெளியேறி ரிபப்ளிக் என்ற மற்றொரு சர்வதேச அமைப்பை உருவாக்குகின்றனர். இதனால்  உலகப் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைவதால் ரிபப்ளிக் நாட்டிற்கு அடிபணிய மறுக்கும் இந்தியா மிக பெரும் பிரச்சனையை சந்திக்கின்றது .. அந்த நேரத்தில் தமிழ்நாட்டு அரசியலில் முதலமைச்சரின் நாசரின் மைத்துனர் நடராஜ்  தன்னை கிங் மேக்கர் என்று சொல்லிக்கொண்டு  ஏமாற்று வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்  . மற்றொரு  பக்கம்

 

 ஐ.நா சபையின் ஆயுதப் பயிற்சி சிறப்புப் பிரிவு அதிகாரியாக இருக்கும் ஹிப்ஹாப் ஆதி முதல்வரின் மகள் அனகாவை காதலிக்க இருவருக்கும் காதல் மலர்கிறது. முதல்வரின் வற்புறுத்தலின் பேரில் கல்வி அமைச்சராக பதவி ஏற்கும்அனகா ஏழைகள் முதல் அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடராஜ், கமிஷனுக்காக துறைமுகத்தில் முடங்கியிருக்கும் சர்வதேச பொருளை வெளியே எடுக்க தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார். இதில் ஹிப்ஹாப் ஆதி தீவிரவாதி என கைது செய்யப்படுகிறார். நாட்டில் அவசர காலம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரிபப்ளிக் நாடுகள், இந்தியாவை கொடூரமாக தாக்குகின்றன. குடியரசு இந்தியாவை கைப்பற்றி தமிழ்நாட்டில்  உள்ள மக்களை  கொடூரமாக சித்திரவதை செய்வதன் மூலம் குடிமக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி அடிமை நாடாக இந்தியாவை மாற்ற ரிபப்ளிக் நாடுகள், முயற்சிக்கிறது.

முடிவில் ஹிப்ஹாப் ஆதி  தப்பித்து தன் குழுவுடன் அதிகாரிகளின் சதியை  முறியடித்து மக்களை காப்பாற்றும்  படம்தான்     ‘கடைசி உலகப் போர்’.

 

ஐ.நா சபையின் ஆயுத பயிற்சி பெற்றவராக நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி வழக்கமான நடிப்பில் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் 

நாயகியாக நடித்திருக்கும் அனகா , முதலமைச்சராகநடித்திருக்கும் நாசர் ,முதலமைச்சரின் உறவினராக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ்,புலிப்பாண்டிகதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், சினிமா நடிகராக நடித்திருக்கும் ஷாரா,முனீஷ்காந்த், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், கல்யாண், தலைவாசல் விஜய், குமரவேல், இளங்கோ குமணன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் 

 

அர்ஜுன்ராஜா ஒளிப்பதிவின் திரையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் உலக போருக்குண்டான  பயத்தை ஏற்படுத்துகிறது    

 

படத்தொகுப்பாளர்பிரதீப் ஈ.ராகவ் மற்றும்சண்டைப்பாயிற்சியாளர் 

மகேஷ் மேத்யூ இருவரது பணி சிறப்பு .


பாட்டு, நடனம், நகைச்சுவை என்ற தனது வழக்கமான பாணியை தவிர்த்து வித்தியாசமான முயற்சியில் புதிய கதை களத்துடன் மனித நேய உணர்வை வலியுறுத்தும் அழுத்தமான கருத்துடன் ஹாலிவுட் பாணியில் பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் எழுதி இயக்கி இசையமைத்து தயாரித்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.


ரேட்டிங் - 3.5 / 5

 


 

 

 

    

 

 

 


 


Comments


bottom of page