top of page
Search


கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி!
தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், தனது இரண்டாவது தயாரிப்பை மிகுந்த உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இப்படத்தை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் (Sushma Cine Arts) இணைந்து வழங்குகிறது இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இந்த முறை முழுக்க குடும்பத்தை
mediatalks001
Apr 241 min read


R.S இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு
பிரபல தயாரிப்பு நிறுவனமான RS Infotainment நிறுவனத்தின் தலைவர் எல்ரெட் குமார் தயாரிக்கும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு, நீண்ட மற்றும் சவாலான படப்பிடிப்புக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், கடினமான சூழ்நிலைகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. கதையின் ஆழத்தையும், அதன் இயல்பான ஆற்றலையும் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்தும் வகையில், படக்குழு மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளது. பெருமளவிலான ஆக்ஷன் காட்சிகள
mediatalks001
Apr 241 min read


ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!
சாம் சி.எஸ். இசையில் உருவாகும் “மகா அவதார் பரசுராம்” – புதிய சினிமா அனுபவம்! இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார். “மகாவாதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்கள
mediatalks001
Apr 222 min read


' கன்னக்குழியா ' வைரலாகிவரும் “ஹாய்” படத்தின் முதல் சிங்கிள் !
ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள் 'நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. “கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த கலக்கலான காதல் மெலடி, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வ
mediatalks001
Apr 221 min read


Dhee – இலங்கையிலிருந்து உலக அரங்கம் வரை – எல்லைகளை கடக்கும் ஒரு குரல்
பின்னணி பாடகி Dhee – ‘VARI VARI’ இசை ஆல்பம் ஏப்ரல் 24 ஆம் தேதி கொழும்புவில் வெளியீடு இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார். இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் படைப்பாற்றல் மிக்க கலைச் சூழலுக்கு சென்ற அவரது பயணம், மரபும் உலகளாவிய தாக்கமும் இணைந்த ஒரு வலிமையான இசை அடையாளத்தை உருவாக்கியுள்ளது. ‘என்ஜாய் என்ஜாமி (Enjoy Enjaami)’ என்ற பண்பாட்
mediatalks001
Apr 221 min read


காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்... ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – ஜி.வி. பிரகாஷ் குமார்!
பன்முகத் திறமையும் தொடர் வெற்றிகளும்தான் திரைத்துறையில் ஒருவர் நீடித்து நிலைக்க முக்கிய காரணம். அந்த வகையில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். பல மொழிகளிலும் பல்வேறு வகை படங்களிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் காந்தி கிருஷ்ணாவுடன் மீண்டும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு இவர்கள் இணைந்து பணிபுரிந்த ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு தற்போது இவர்கள் இணைந்திருக்கும் ‘பிரேக்ஃபாஸ்ட்
mediatalks001
Apr 221 min read


ராஷ்டிரபதி பவனில் 'மேட் இன் கொரியா' திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!
ரா. கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்த நெட்ஃபிலிக்ஸின் 'மேட் இன் கொரியா' திரைப்படம் உலகளவில் ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றது. படத்தின் வெற்றியை தொடர்ந்து, தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த ராஷ்டிரபதி பவன் விருந்தில் படத்தின் கதாநாயகி பிரியங்கா மோகன் கலந்துகொண்டதன் மூலம் இந்தப் படம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
mediatalks001
Apr 221 min read


இன்றைய தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் காதல் மற்றும் உறவுகளை ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் பேசும்”- விநியோகஸ்தர் எஸ். குகன்!
ரசிகர்களின் மனநிலையைப் புரிந்து அர்த்தமுள்ள கதைகளை திரைப்படங்களாக விநியோகம் செய்வதில் விநியோகஸ்தர்களின் பங்கு முக்கியமானது. அந்த வரிசையில், தமிழ்நாட்டின் விநியோக துறையில் குறிப்பிடத்தக்க நபராக விளங்கும் எஸ். குகன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மூலம் மாநிலம் முழுவதும் 56க்கும் மேற்பட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார். அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகிலும் அவர் தடம் பதித்திருக்கிறார். 'காந்தாரா', '
mediatalks001
Apr 221 min read


மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக 'பிரேக்ஃபாஸ்ட்' படம் இருக்கும் - நடிகர் ராணவ்!
சின்னத்திரையில் நடித்தாலும் சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் அன்பை உணர்வுப்பூர்வமாக பெறுவார்கள். அந்தவகையில், 'பிக் பாஸ் சீசன்8' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர் ராணவ். இந்த பிரபல்யமும் திறமையும் அவரை பல புதிய படங்களுக்கு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் தேர்வாக மாற்றியது. அந்த வகையில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏப்ரல் 24 அன்று உலக
mediatalks001
Apr 211 min read


ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் - மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
பரசுராம ஜெயந்தியின் புனிதமான தருணத்தில், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தனது அடுத்த பிரம்மாண்டம் மகா அவதார் பரசுராம் அறிவிப்பு இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தொடர்ந்து சினிமா அளவு மற்றும் கதைசொல்லலை மறுபரிமாணம் செய்து வருகிறது. ராஜகுமாரா, கே.ஜி.எஃப்., காந்தாரா, சலார் மற்றும் சமீபத்தில் மகா அவதார் நரசிம்மா போன்ற பெரிய வெற்றி படங்களின் மூலம் தனது புகழை நிலைநாட்டியுள்ள இந்த நிறுவனம், தற்போது மேலும் ஒரு அத்தியாயத்தை அறிவித்துள்ளது. "மகா அவதார் பரசுராம்
mediatalks001
Apr 211 min read


பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் & சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 3' படத்தின் தொடக்க விழா
பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் & சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பு சூர்யா தேவி இணைந்து தயாரிப்பில் காளி வெங்கட் நடிப்பில் அறிமுக இயக்குநர் பா.விஜய் கார்த்திக்கேயன் இயக்கத்தில் தயாராகும் ' புரொடக்ஷன் நம்பர் 3' படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் பா.விஜய் கார்த்திக்கேயன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் காளி வெங்கட், ரேஷ்மா முரளிதரன், ஜென்சன் திவாகர், ஆடுகளம் நரேன்
mediatalks001
Apr 211 min read


'சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!
ருத்ரம் சினிமாஸ் மற்றும் SR பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படமான சிங்கா படத்தின் டீசர், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், அனைத்து வயதினரையும் கவரக்கூடிய உணர்ச்சி மிகுந்த கதையாக உருவாகியுள்ளது. ராஜ துரை சிங்கம் இயக்கியுள்ள இந்தப் படம், வசந்த் மற்றும் சற்குணம் போன்ற முன்னணி இயக்குநர்களிடம் பயிற்சி பெற்ற அனுபவத்தை பிரதிபலிக்கிறது. “ப
mediatalks001
Apr 211 min read


26 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டு !
பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரைப்பட பயணம் நிறைவு –“ஸ்லம் டாக்” ஒரு ஸ்பெஷல் படம் விரைவில் திரையில் - விஜய் சேதுபதி பாராட்டு! !! முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் “ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது அனைத்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் (post-production) வேகமாக நடைபெற்று வருகின்றன. “33 டெம்பிள் ரோடு” என்ற திகில் நிறைந்த டேக
mediatalks001
Apr 212 min read


அட்லீ- பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது-மகன் 'மீர்' உற்சாக அறிவிப்பு
திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் அவர்களது குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் இணைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்களது மகன் மீர் மிகவும் நெகிழ்ச்சியான முறையில் தனது பெற்றோரின் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். தனக்கு ஒரு தங்கை பிறந்திருப்பதாகவும் தான் இப்போது ஒரு 'அண்ணன்' ஆகிவிட்டதாகவும் அதில் அவர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் உள்ள ரசிகர்க
mediatalks001
Apr 211 min read


“தலைவன் இருக்கின்றான்” - சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி பாடி வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்
திரு.கமல்ஹாசன் அவர்கள் 2026 தேர்தலுக்கான, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார். இப்பாடலின் பின்னணியில் உள்ள உணர்வை விளக்கிய கமல்ஹாசன், அறிவார்ந்த தமிழ் மக்களின் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது. தமிழ்நாடு தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி, வலிமை, கண்ணியம், தைரியம் மற்றும் பெருமையுடன் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட
mediatalks001
Apr 211 min read


சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்
வணக்கம் வணக்கம் பெங்களூர் மிகப்பெரிய வெற்றி; அடுத்த பதிப்பு “வணக்கம் வணக்கம் சென்னை” விரைவில் தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 11ஆம் தேதி பார்தியா மால் ஆஃப் பெங்களூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 3 மாநிலங்களைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு, ரசிகர்களுக்கு அதிரடியான அனுபவத்தை வழங்கினர். வேடன், காப்ரி, ஸ்டிக், சந்தன் ஷெட்டி மற்றும் டகால்டி ஆகியோரின் உற்சாக
mediatalks001
Apr 211 min read


White Carpet Films K விஜய் பாண்டி வெளியீட்டில் “29” திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது !
கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” திரைப்படத்தை White Carpet Films K விஜய் பாண்டி தமிழகமெங்கும் வெளியிடுகிறார் !! தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet Films திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வரத் தயாராகியு
mediatalks001
Apr 211 min read


சென்னையில் கிரியா நடத்திய 2026 ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்துரிமை தின நிகழ்வு
அறிவுசார் சொத்துரிமை மற்றும் விளையாட்டு குறித்த 2026 ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்துரிமை தின நிகழ்வை சென்னையில் கிரியா நடத்தியது உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) கொண்டாடும் உலக அறிவுசார் சொத்து தினம் 2026 ஆம் ஆண்டை முன்னிட்டு, முழுமையான அறிவுசார் சொத்து மற்றும் வணிக சட்ட சேவைகளை வழங்கி வரும் கிரியா லா நிறுவனம், ‘ஐபி அண்ட் ஸ்போர்ட்ஸ்: ரெடி, செட், இன்னோவேட்' தலைப்பின் கீழ் அரை நாள் நிகழ்வை சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடத்தியது. இந்த நிகழ்வில் நிறுவனங்கள், சட்ட நிபு
mediatalks001
Apr 212 min read


உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் 'பிரேக்ஃபாஸ்ட்'- நடிகை ரோஸ்மின்!
மாடலிங் துறையில் தடம் பதித்து, அதே நம்பிக்கையுடன் சினிமாத்துறையிலும் தடம் பதிக்க இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ரோஸ்மின். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி, வலுவான கதாபாத்திரம் அமைந்துள்ளது. 'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' படங்களில் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் கதாநாயகிகள் எப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்களோ அதுபோலவே தனக்கும் வலுவான கதாபாத்திரம் இந்த படத்தில் அமைந்துள
mediatalks001
Apr 211 min read


'அமர்க்களம்' திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்கான டிரெய்லர் ரசிகர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது!
நடிகர்கள் அஜித்குமார்- ஷாலினி இணைந்து நடித்த ரொமாண்டிக் கதையான 'அமர்க்களம்' திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்கான டிரெய்லர் ரசிகர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது! நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் வெளியான 'அமர்க்களம்' திரைப்படம் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. அஜித்குமாரின் 25 ஆவது திரைப்படமான 'அமர்க்களம்' ஆக்ஷன், காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்கள் என தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்துள்ளது. பழைய
mediatalks001
Apr 211 min read
bottom of page

