திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) (LOCAL ADVISORY COMITTEE - CHENNAI) துணை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று சென்னை, தி நகரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெற்றது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் M. செண்பகமூர்த்தி உறுப்பினராக பதவியேற்றார். TTD தலைவர் பூமனா கருணாகர ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்து சான்றிதழ் வழங்கினார்.
top of page
bottom of page
Comments