வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிகர் சசிகுமார் !
- mediatalks001
- Oct 24, 2023
- 1 min read

சசிகுமார் கதாநாயகனாக நடிக்க வேல்ராஜ் இயக்கும் புதிய படம்
JSB சதிஷ்குமார் JSB பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம், மெர்லின்’, 'அசுரகுரு' 'சிங்கப்பெண்ணே', 'GST', உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.
இப்படத்தை தனுஷ் கதாநாயகனாக நடித்த VIP, தங்கமகன் பட இயக்குநர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்.
Comments