top of page

'இந்தியன் 2' படத்திற்கு தடை விதிக்க மதுரை மாவட்டம் நீதிமன்றம் மறுப்பு !


இந்தியன் 2 படத்திற்கு தடை விதிக்க மதுரை மாவட்டம் நீதிமன்றம் மறுப்பு

இந்தியன்-2 படத்தை வெளியிட தடை இல்லை


வர்ம கலை ஆசான் மதுரை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி


இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தடை கோரி வழக்கு


தாங்கள் பயன்படுத்தும் வர்ம கலை முத்திரைகளை படத்தில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

Commentaires


bottom of page